Miscellaneous
Avvaiyar was the title of more than one female poet who were active during different periods of Tamil literature. They were some of the most famous and important female poets of the Tamil canon. Ms Yasotha Pathmanathan presents a three-part series on Avvaiyar under “Namma Thamil” title. Part 3. Voice: Sathya Siva of 4EB Tamil Oli. Produced by RaySel. - தமிழரின் வாழ்க்கையை இலக்கியம் வழி அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ள முதல் எழுத்திலக்கியமான சங்ககால தமிழ் இலக்கியத்தில் ஆற்றுப்படுத்தல் கலையின் முதல் மூலம் ஒளவையின் பாடல்களில் வெளிப்படுகிறது என்கிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். ஔவையார் குறித்த அவரின் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவர் 4EB தமிழ் ஒலியின் சத்யா சிவா அவர்கள். பாகம் 3. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

