India பட்ஜெட்டா.. NDA பட்ஜெட்டா? | முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? | Union Budget | Imperfect Show - 23/07/2024

Share:

The Imperfect show - Hello Vikatan

News


* இந்தியக் குடும்பங்கள் பணக் கஷ்டத்தில் இல்லை! - தலைமை பொருளாதார ஆலோசகர்.

* ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கான பட்ஜெட்! - Nirmala Sitharaman

* பட்ஜெட்டில் Bihar-க்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

* பட்ஜெட்டில் Andhra-வுக்கு என்னென்ன திட்டங்கள்?

* தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றமா?

* தங்கம், வெள்ளி, பிளாட்டினம் சுங்கவரி குறைப்பு?

* மூன்று மாநில வெள்ளத்தடுப்புக்கு 11,500 கோடி! 

* காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வாசித்த நிர்மலா! - ப.சி

* தமிழ்நாடு எம்.பிக்கள் அமளி! 

* திருக்குறள்கூட இல்லையா? - சு.வே காட்டம் 

* மாநில உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டார் Nitish Kumar - Lalu குற்றச்சாட்டு 

* Kanwar Yatra: `உணவகங்களில் பெயர்ப்பலகை' - உ.பி உட்பட 3 மாநில அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை! 

* WestBengal: எம்.எல்.ஏக்களுக்கு அபராதம் விதித்த ஆளுநர்! 

* அரசியலில் இருக்க வேண்டுமா என பல முறை யோசித்திருக்கிறேன்! - Annamalai

* MR vijayaBaskar-க்கு 2 நாட்கள் காவல்! 

* வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் `Lock Up death’... இன்ஸ்பெக்டர் உட்பட மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

* ஆம்ஸ்ட்ராங் கொலை: `சம்பவ' செந்திலை நெருங்கும் தனிப்படை... விசாரணையில் வேகம் காட்டும் போலீஸ்!

-Imperfect show podcast