Miscellaneous
The government has announced that passengers will be able to travel to foreign countries from next Monday, November 1, without seeking exemption from travel restrictions. - பயணக் கட்டுப்பாட்டிற்கு விலக்கு கோராமலே வெளி நாடுகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை, நவம்பர் முதலாம் தேதி முதல் பயணிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.