Guru Mithreshiva: உலகத்திலேயே மிகக்கொடிய நோய் எது தெரியுமா? Episode 02

Share:

உனக்குள் ஒரு ரகசியம் | குரு மித்ரேஷிவா | Hello Vikatan

Society & Culture


பயம் இப்படித்தான் நம்மைச் செயல்பட விடாமல் தடுக்கிறது. அந்தக் கணத்தில் வாழவிடாமல் செய்கிறது. எதிர்காலம் குறித்த பயத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். காரணம், இந்த உலகத்தில் மிகக் கொடிய நோய் பயம்தான்