Focus : Sri Lanka - ஒரே நாடு ஒரே சட்டமும் தமிழ் தரப்பின் எதிர்ப்பும்

Share:

SBS Tamil - SBS தமிழ்

Miscellaneous


Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.     - அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் ஞானசார தேரர் தலைமையில் "ஒரே நாடு ஒரே சட்டம்" என்றஅதிபர் செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த செயலணி ஞானசார தேரர் தலைமையில் 13 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதில் தமிழர்கள் இடம்பெறவில்லை. இந்த செயலணி தொடர்பில் தமிழ் தரப்பிலிருந்து பலத்த கண்டனம் எழுந்துள்ளது.