Eppothum En Munne 

Share:

Tamil Christian Songs Collection

Eppothum En Munne 

Religion & Spirituality


Eppothum En Munne - எப்போதும் என் முன்னே

https://tamilchristiansongs.in/lyrics/eppothum-en-munne/

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
என் மேய்ப்பர் நீர்தானையா
குறை ஒன்றும் எனக்கில்லையே

என் நேசரே என் மேய்ப்பரே
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா