உணர்ச்சிகளே வாழ்வின் வண்ணங்கள்.

Share:

Listens: 5

colorsoflifeGK

Education


படிச்சா வேலை கிடைக்கும்ங்குற நிலைமை மாறி, படிக்காம இருந்திருந்தா கூட ஏதாவது ஒரு வேலைக்கு போயிருக்கலாமேன்னு ஃபீல் பண்ணுற அளவுக்கு மோசமா தான் வாழ்க்கை போயிட்டு இருக்கு. ஆனா அதையும் தாண்டி, ஒருநாள் கனவுகள் நிஜமாகும், நமக்கு பிடிச்சமாதிரி வாழ்க்கை மாறும்ங்கற நம்பிக்கை தான், பல பேர இன்னும் தெம்போட ஓட வைக்குது.