Religion & Spirituality
இதைக் கேட்கின்ற அனைவரின் மீதும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக !! எகிப்தில் வாழ்ந்த ஒரு இஸ்லாமிய வீராங்கனையின் வாழ்வை மையமாகக் கொண்டது தான் சிறையில் எனது நாட்கள் தமிழில் மு.குலாம் முகமது அவர்கள் எழுதியது.