Society & Culture
மோகினித் தீவு அமரர் கல்கி (1899-1954) எழுதிய தமிழ் புதினமாகும்.
திரையரங்கில் பாஸ்கர கவிராயர் என்ற நபரை சந்திக்கிறார் ஒருவர். இருவரும் கடற்கரைக்கு சென்று அங்கு பேசுகிறார்கள். பாஸ்கர கவிராயர் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு கப்பலில் வரும்போது, மோகினி தீவில் ஒரு இரவு தங்கிய கதையை பற்றி கூறுகிறார் .
உத்தம சோழருக்கு பிறகு சோழ சாம்ராஜ்யம் குறு நில தேசமாகி விட்டது . பாண்டிய தேசம் மேலோங்கி விளங்கிய காலத்தில் நடந்த காதல் கதை .
சுகுமார சோழனும் புவனமோகினியும் காதல் செய்த கதை . கடைசி வரை பாஸ்கர கவிராயருக்கு கதை சொல்லி கொண்டிருபவர்கள் யார் என்ற கேள்வி நமக்கு இருந்துகொண்டிருபபது யதார்த்தமே .
Credits -:
Book : கல்கியின் மோகினித் தீவு Mohini Theevu
Author of book -: Kalki Krishnamurthy
Copyright © Kalki Krishnamurthy, All rights reserved.