Miscellaneous
spacenewstamil.com > my articles >abdul 20 புதிய நிலவுகள் சனிக்கு நமது சூரிய குடும்பத்திலேயே அதிகமாக துனைகிரகங்களை கொண்ட கிரகம் எது என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள்? வியாழன் என்று தானே ஆனால் இப்போது மாறிவிட்டது அது சனிகிரகம்தான். ஆமாங்க வியாழனின் 79 துனைகிரகங்களை தாண்டி 3 அதிகமாக இருக்கு ஆக மொத்தத்துல இந்த சனிகிரகத்துக்கு 82 துனைகிரகங்களை கண்டறிந்து இருக்காங்க. இப்போ ஏற்கனவே கிடப்பில் இருந்த 20 நிலவுகள்(Unconfirmed) . இது நிலவா இல்லையா என குழப்பத்தில் இருந்தார்கள். இப்போது அதையும் […] The post 20 புதிய துனைகிரகம் கண்டு பிடிப்பு |சனி கிரகத்துக்கு 82 துணைகிரகம் இருக்கு |New moons discovered orbiting Saturn appeared first on Space News Tamil.