Miscellaneous
spacenewstamil.com > my articles >abdul அடுத்த வருடம் ஜூலை மாதம் அட்லஸ் 5 ராக்கெட் வழியாக விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ள ஒரு சிறப்பான ரோவர்தான் “மார்ஸ் 2020” ரோவர் இந்த ரோவர் “செவ்வாய்” கிரகத்தில் அதிக கனிம வளம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பள்ளத்தாக்கில் தான் இறங்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த ரோவர் பழங்கால செவ்வாய்ல உயிரினங்கள் ஏதாவது வாழ்ந்து இருக்குமா என்றும், இப்போது நுன்ணுயிரிகள் வாழ தகுதியான சூழ்நிலை செவ்வாயில் நிலவுகிறதா என ஆராயும். அதை தவிர்த்து… இந்த ரோவருடன் […] The post Mars 2020 Rover Has its Own Helicopter | செவ்வாயில் பறக்க இருக்கும் ஹெலிகாப்டர் appeared first on Space News Tamil.