En Uyirana Yesu - என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்

Share:

Tamil Christian Songs Collection

Religion & Spirituality


என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்

En Uyirana Yesu

https://tamilchristiansongs.in/tamil/lyrics/en-uyirana-yesu

என் உயிரான இயேசு
என் உயிரோடு கலந்தீர்-என்
உயிரே நான் உம்மை துதிப்பேன்

என் உயிரான உயிரான
உயிரான இயேசு

உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வெல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே ராஜா