சினிமா செய்திகள் (7-09-2026)
News
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

