சினிமா செய்திகள் (30-04-2026)

Share:

Maalaimalar Cinema-Tamil

TV & Film


பல்வேறு பிரச்னைகளால் நீண்டநாட்களாக வெளியாகாமல் இருக்கும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஜூன் 15ம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால், அதற்கான காரணங்களுடன் கால நீட்டிப்பு கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.