April 29, 2025Newsபத்ம பூஷண் விருதை பெற்றுக் கொண்டார் அஜித்பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.மத்திய அரசின் உயரிய விருதுகளில் பத்ம பூஷன் விருது ஒன்று