News
நடிகர் சங்கத் தலைவர், அரசியல், எதிர்க்கட்சித் தலைவர் என பல பதவிகளை பார்த்த விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிச.28 அன்று காலமானார். இன்று அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தொண்டர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

