சினிமா செய்திகள் (27-05-2026)

Share:

Maalaimalar Cinema-Tamil

TV & Film


வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள அரசன் திரைப்படம் நவம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா உள்பட பலர் நடிக்கின்றனர்.