சினிமா செய்திகள் (26-10-2026)

Share:

Maalaimalar Tamil

சினிமா செய்திகள் (26-10-2026)

News


நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் தனது உறவு குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். "திருமணம் செய்யப்போகும் ஆணைக் காதலிக்கவில்லை என்றால் எதற்காகத் திருமணம் செய்ய வேண்டும்? அவரை ஆயிரம் முறை கூட திருமணம் செய்வேன்" என தெரிவித்துள்ளார்.