June 26, 2026TV & Filmஅருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள அருள்வான் திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.