சினிமா செய்திகள் (25-10-2026)

Share:

Maalaimalar Tamil

சினிமா செய்திகள் (25-10-2026)

News


ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் உலகளாவிய வசூல் ரூ.660 கோடியைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய படமாக உருவெடுத்துள்ளது. முதல் இடத்தில் எந்திரன் 2.0 உள்ளது.