சினிமா செய்திகள் (25-08-2026)

Share:

Maalaimalar Tamil

சினிமா செய்திகள் (25-08-2026)

News


கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி ஆக.28ம் தேதி வெளியீட்டிற்கு தயாராக உள்ள ‘ஹாய்’ படத்தின் நான்காவது பாடலான குடிகார நெஞ்சு வெளியாகி உள்ளது. இப்பாடலை நடிகர் துருவ் விக்ரம் பாடியுள்ளார்.