சினிமா செய்திகள் (25-05-2026)

Share:

Maalaimalar Cinema-Tamil

சினிமா செய்திகள் (25-05-2026)

TV & Film


தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக உள்ள சேரனின் தயார் கமலா பாண்டியன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84.  மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சொந்த ஊரான பாளையூர்பட்டியில் கமலா பாண்டியன் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.