சினிமா செய்திகள் (23-10-2026)
News
சட்டைக்கூட கசங்காமல் ரூ.500 கோடி வசூலிப்பதெல்லாம், ரஜினிகாந்த் சாரால் மட்டுமே முடியும் என ‘ஜெயிலர் 2’ படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் புகழ்ந்துள்ளார். அக்.15ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரூ.550 கோடி வசூலைத் தாண்டி வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.

