சினிமா செய்திகள் (20-07-2025)

Share:

Maalaimalar Tamil

News


டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசஃப் கொசின்ஸ்கி அடுத்ததாக பிராட் பிட் நடிப்பில் F1 படத்தை இயக்கினார். இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 76.5 கோடி ரூபாயும் உலகளவில் 3626 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்தாண்டு வெளியாகி அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் F1 முக்கிய இடத்தில் உள்ளது.