சினிமா செய்திகள் (19-05-2026)

Share:

Maalaimalar Cinema-Tamil

TV & Film


ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடித்துள்ள இம்மோர்டல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இப்படத்தை இயக்கியுள்ளார்.