சினிமா செய்திகள் (18-10-2025)

Share:

Maalaimalar Tamil

News


பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள 'டியூட்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.22 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.