சினிமா செய்திகள் (17-05-2025)

Share:

Maalaimalar Tamil

News


பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.