சினிமா செய்திகள் (15-11-2026)

Share:

Maalaimalar Tamil

சினிமா செய்திகள் (15-11-2026)

News


சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘தாய் கிழவி’ படம், கோவாவில் நடைபெறும் 57வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘இந்தியன் பனோரமா 2026’ திரையிட தேர்வாகியுள்ளது.