TV & Film
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இதனையும் செல்ல அய்யாவுவே இயக்கியுள்ளார்.

