சினிமா செய்திகள் (14-11-2026)

Share:

Maalaimalar Tamil

சினிமா செய்திகள் (14-11-2026)

News


இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் வெளியான டோரதி படத்தின் முத்துமணி முழு வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. முற்றிலும் மாறுபட்ட 'ராஜா டிரான்ஸ்' ரக காதல் பாடலான இதை, இளையராஜாவும் சுவேதா மோகனும் இணைந்து பாடியுள்ளனர். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த் மற்றும் ரிஷிகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.