News
திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜயும், நடிகை திரிஷாவும் ஒரே மாதிரி உடைகளை அணிந்துகொண்டு பங்கேற்றது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியது. இதுகுறித்து விமான நிலையத்தில் திரிஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அவர் எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார்.

