April 18, 2026Newsஇந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துவரும் தமன்னா தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக 'புருஷன்’ படத்தில் நடித்து வருகிறார்.