News
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 54ஆவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். ஜி.பி. பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது இந்தி படமான 'தேரே இஷ்க் மே' ப்ரோமோசனுக்காக தனுஷ் மும்பை சென்றுள்ளார். தேரே இஷ்க் மே வருகிற 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

