News
அஷ்வின் குமார் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படமாக உருவாகியுள்ள மகாவதார் நரசிம்மா கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இப்படம் இதுவரை 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.