June 11, 2026TV & Filmஇயக்குநர் இமயம் பாரதிராஜா பூவுலகில் இருத்து விடைபெற்றார். தேனியில் உள்ள அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.