சினிமா செய்திகள் (09-11-2025)

Share:

Maalaimalar Tamil

News


கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கத்தில் ரஜினியின் 173வது படம் உருவாக உள்ளது. அடுத்த ஆண்டு படபிடிப்பு தொடங்கி நிறைவடைந்து 2027 பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆக உள்ளது.  

இந்நிலையில் படத்தின் துவக்கம் தொடர்பாக ரஜினி- கமல் - சுந்தர்.சி சந்தித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.