சினிமா செய்திகள் (08-01-2026)

Share:

Maalaimalar Tamil

News


ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாகும் என படக்குழு முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் தணிச்சை சான்றிதழ் விவகாரத்தால் தற்போது ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.