சினிமா செய்திகள் (07-05-2025)

Share:

Listens: 0

Maalaimalar Tamil

News


சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், 'பராசக்தி' படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்து நடிகர் அதர்வாவுக்கு இயக்குநர் சுதா கொங்கரா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.