News
கே.ஜி.எஃப். படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இந்நிலையில், டாக்சிக்' திரைப்பட நாயகன் யாஷ்-ன் கதாபாத்திர பெயர் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

