சினிமா செய்திகள் (06-10-2026)
News
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

