சினிமா செய்திகள் (06-05-2026)

Share:

Maalaimalar Cinema-Tamil

TV & Film


‘மேயாத மான்’ இயக்குநர் ரத்னகுமாரின் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் உருவாகி உள்ளப் படம் 29. இப்படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் மே.8 வெளியாக உள்ளநிலையில் இன்று டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.