சினிமா செய்திகள் (05-12-2025)

Share:

Maalaimalar Tamil

News


ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.