சினிமா செய்திகள் (02-10-2025)

Share:

Maalaimalar Tamil

News


மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் நீண்ட வருடங்களுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இதில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். PATRIOT என பெயரிடப்பட்ட இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.