News
சூர்யாவின் 47ஆவது படத்தை மாபெரும் வரவேற்றை பெற்ற 'ஆவேஷம்' படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இப்படத்தை முன்னணி கலைப்புலி எஸ். தாணுவின் V Creations மற்றும் சூர்யாவின் சொந்த நிறுவனம் 2D Entertainment இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளார்.