News
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `துடரும்' படத்தில் நடித்துள்ளார். துடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். படத்தை ரெஞ்சித் தயாரித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 1 வாரத்தில் உலகளவில் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் கொண்டாட்டம் என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.