சட்டப்பேரவையில் திமுகமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முதலமைச்சர் விஜய் - உதயநிதி சவால்
News
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தலைவர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.

