Miscellaneous
The Tamil community has called for the prime minister to refer himself and senior ministers for investigation into an alleged breach of ministerial standards, over statements made in 2019, claiming all children were out of immigration detention. This feature produced by Selvi explains more - நாட்டில் குடிவரவு தடுப்புக்காவலில் இருந்த குழந்தைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்த காலப்பகுதியில் தடுப்புக்காவலில் குழந்தைகள் இருந்தனர் என்றும் இவ்வாறு பிழையான தகவல்களை கூறுவது அமைச்சர்களின் நடத்தை குறித்த நடைமுறை மீறல் என பிரிஸ்பன் தமிழ்ச் சங்கம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது . இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.