Miscellaneous
Australia has again opened its borders to international flights as case numbers in Victoria and New South Wales continue to trend down. - நவம்பர் முதலாம் தேதி நாட்டின் சர்வேதேச எல்லைகள் திறக்கப்பட்டதனை தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்ப ஆரம்பித்துள்ளனர். ஆங்கிலத்தில் : Peggy Giakoumelos ; தமிழில் : செல்வி