அத்தியாயம் : 113 - அல் ஃபலக் - காலைப் பொழுதுMarch 11, 2018Religion & Spiritualityஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.