October 8, 2024Newsவிநாயகரை வழிபட்டால் நல்லவாக்கு, நல்லமனம், லட்சுமி கடாட்சம் ஆகிய பலன்கள் கிடைக்கும். சக்தியையும், சிவனையும் வேண்டிக் கொண்டு இடப்படுகின்ற குறியானது பிள்ளையார் சுழி எனப்படும்.மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்